CISF எனப்படும் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 1130
பணியின் தன்மை: Constable (Fireman)
வயதுவரம்பு: 18-23
கல்வித்தகுதி:12ஆம் வகுப்பு படித்து முடித்திருக்க வேண்டும்.
ஊதியம்: ரூ. 21,700 – 69,100/-
கடைசி தேதி: 30/9/2024
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Diamond League 2024: லோசானில் நீரஜ் சோப்ரா 2வது இடம்… இறுதிப்போட்டிக்கு செல்வாரா?
கிருஷ்ணகிரி பாலியல் சம்பவம் : உயிரிழந்த சிவராமனின் தந்தையும் மரணம்!
வினேஷ் போகத் பரபரப்பு குற்றச்சாட்டு: டெல்லி காவல்துறை விரைந்து விளக்கம்!