வேலைவாய்ப்பு : ஆர்பிஐ வங்கியில் பணி!

தமிழகம்

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 2

பணியின் தன்மை : Banks Medical Consultant

பணியிடம் : சென்னை

ஊதியம் : ஒரு மணி நேரத்துக்கு ரூ.1000/-

கல்வித் தகுதி : MBBS, Post Graduation Degree in General Medicine

கடைசித் தேதி: 04-9-2024

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பியூட்டி டிப்ஸ்: கண்களை அழகாக்கும் மை… கண்களைப் பாதிக்கலாம்!

தொடர் விடுமுறை: சென்னை – நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *