சென்னை துறைமுக ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 3
பணியின் தன்மை: Pilot
ஊதியம் : ரூ.70,000 – 2,00,000/-
வயது வரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கடைசித் தேதி: 28-3-2024
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: கோடையிலும் உங்கள் சருமம் பளபளக்க…
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா : முந்திரிக்கொத்து
ஓ.. இதான் அந்த பழிக்கு பழியா? : அப்டேட் குமாரு