வேலைவாய்ப்பு : சென்னை துறைமுகத்தில் பணி!
சென்னை துறைமுகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 2
பணியின் தன்மை : Senior Legal Executive, Legal Executive
ஊதியம் : ரூ.80,000 மற்றும் ரூ.1,00,000/-
கல்வித் தகுதி : சட்டம் பயின்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 18 – 40
தேர்வு முறை : நேர்காணல்
நேர்காணல் நடைபெறும் நாள் : 04.09.2023
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
மலைக்கு வந்த பிரேக்கப் லெட்டர்: அப்டேட் குமாரு!
எடப்பாடிக்கு அந்த தைரியம் கிடையாது : ஜவாஹிருல்லா