வேலைவாய்ப்பு: சென்னை எம்டிசி-யில் பணி!

தமிழகம்

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தொழில் பழகுனர் பயிற்சிக்காக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 500

பணியின் தன்மை: ITI Apprentice

ஊதியம்: ரூ.14,000/-

கல்வித் தகுதி: ITI

நேர்காணல் நடைபெறும் தேதி: 26-9-2024

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட் 

இந்தியாவில் ‘ஐபோன் 16’ சேல்ஸ்… ஷோரூம்களில் அலைமோதிய கூட்டம்!

ஹெல்த் டிப்ஸ்: தாம்பத்ய உறவில் தயக்கங்கள் வேண்டாம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *