வேலைவாய்ப்பு : சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணி!

தமிழகம்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 33

பணியின் தன்மை : CGM , GM, DGM, Manager, Deputy Manager, Assistant Manager

ஊதியம் : ரூ.67,700 – 1,38,000/-

கல்வித் தகுதி : B. E / B. Tech or any graduate

கடைசித் தேதி : 25.07.2024

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கோகுலம் – கண்ணீரில் ஆழ்த்திய குடும்பச் சித்திரம்!

ஆப்பிள் சாதனங்களுக்கு தடை: எலான் மஸ்க் அதிரடி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *