Chennai metro rail recruitment 2023

வேலைவாய்ப்பு: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணி!

தமிழகம்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள ஒரு பணியிடத்தை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம் : 1

பணியின் தன்மை : Director (Finance)

ஊதியம் : ரூ.1,80,000 – ரூ.3,40,000/-

வயது வரம்பு: 58க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: Chartered Accountants or MBA

அனுபவம் : 25 ஆண்டுகள்

கடைசித் தேதி: 01.12.2023

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட் 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ICC WorldCup: பாகிஸ்தான் வெற்றி… பரிதாபமாக வெளியேறிய நடப்பு சாம்பியன்!

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0