வேலைவாய்ப்பு : சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணி!

Published On:

| By Kavi

Chennai Metro Rail Recruitment 2025

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 3

பணியின் தன்மை : AGM, JGM (Legal), JGM (Architect), DGM (Architect), Manager (Design)

ஊதியம் : ரூ.85,000/- முதல் ரூ. 1,60,000/- வரை

வயது வரம்பு : 38 – 47

கல்வித் தகுதி : Law (B.L / LLB) , B.Arch

கடைசித் தேதி : 20-01-2025 – நாளை

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பொங்கல் கொண்டாட்டம்: மது விற்பனையில் முதலிடம் பிடித்த மாவட்டம்!

ஹெல்த் டிப்ஸ்: இரவு உணவைத் தவிர்த்தால் எடைக் குறையுமா?

டாப் 10 செய்திகள் : காஸாவில் போர் நிறுத்தம் முதல் தமிழகத்தில் மழை வரை!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல்… சாப்பாட்டுடன் ஜூஸ் குடிப்பது நல்லதா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share