வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

தமிழகம்

சென்னை ஐஐடியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Project Associate

கல்வித் தகுதி: பி. இ, பி.டெக்,

ஊதியம்: ரூ.23,000 – ரூ.30,000/- 

தேர்வு முறை: நேர்காணல்

கடைசி தேதி: 05.08.2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *