வேலைவாய்ப்பு : சென்னை ஐஐடியில் பணி!

தமிழகம்

சென்னை ஐஐடியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை : அலுவலக உதவியாளர்

பணியிடங்கள்: 2

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்: மாதம் ரூ.13,000 – 20,000/-

கடைசி தேதி: 24.11.2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

அதிகாரப்பூர்வ இணையதளம் : https://icandsr.iitm.ac.in/icandsr/

ஆல் தி பெஸ்ட்

தமிழ்நாடு மருத்துவ பிரிவில் பணி!

மீன் வள பல்கலைக் கழகத்தில் பணி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *