சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 46
பணியின் தன்மை : TYPIST, TELEPHONE OPERATOR, CASHIER and XEROX OPERATOR
ஊதியம் : ரூ.16,600 – ரூ.71,900/-
வயது வரம்பு : 18 – 47
கல்வித் தகுதி : Bachelor Degree in Science, Arts, Commerce, Engineering, Medicine
பணியின் தன்மை : Driver
பணியிடங்கள் : 13
ஊதியம் : ரூ.19,500 – 71,900
கல்வித் தகுதி : 10ஆம் வகுப்பு தேர்ச்சி+ L.M.V Driving Licence.
கடைசித் தேதி: 13-2-2024
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…