சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 74
பணியின் தன்மை: (1) Junior Grade Stenographer (2) Translator/Interpreter
(3) Junior Clerk (4) Typist (5) Driver and (6) Multi Tasking Staff (General)
கல்வித் தகுதி: Any Degree, 8, 10, 12th Pass,
ஊதியம்: ரூ.18000 முதல் ரூ.35,400 வரை பணிக்கு ஏற்ப வழங்கப்படும்.
கடைசித் தேதி: 23-04-2024
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆல் தி பெஸ்ட்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: வெஜ் – ஃப்ரூட் சாலட்
Comments are closed.