வேலைவாய்ப்பு: நீதிமன்றங்களில் பணி!

தமிழகம்

தமிழகத்தில் பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப சென்னை உயர் நீதிமன்ற, நீதித்துறை ஆட்சேர்ப்பு பிரிவு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 1412

பணியின் தன்மை : Examiner 118, Reader 39, Sr Bailiff 302, Jr Bailiff 574, Process Server 41, Process Writer 03, Xerox Operator 267, Lift Operator 09, Driver 59

வயது வரம்பு : 18 – 32

கல்வித் தகுதி : 8, 10ஆம் வகுப்பு தேர்ச்சி. ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

கடைசித் தேதி : 22-08-2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *