சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்:19*
பணியின் தன்மை: சிவில் நீதிபதி
வயது வரம்பு: 22-40
கல்வி தகுதி: சட்டம் பயின்றிருக்க வேண்டும்.
ஊதியம்: ரூ.27,700 – ரூ.44,770/-
கடைசி தேதி: 1/4/2023
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
வேலைவாய்ப்பு: தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் பணி!
கிச்சன் கீர்த்தனா: ஓட்ஸ் – மாதுளம்பழ ஸ்மூதி!
கடத்தல் முயற்சி : 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!
உக்ரைனிலேயே சித்ரவதை முகாம்கள் அமைத்த ரஷ்யா!
+1
+1
+1
+1
+1
+1
+1