சென்னையில் இன்று 22 கேரட் கொண்ட ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,876 க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட ரூ.38 குறைந்துள்ளது.
அதனைப்போல 22 கேரட் கொண்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.39,008 க்கு விற்பனை செய்யப்படுகிற்து. நேற்றைய விலையை விட சவரனுக்கு ரூ.304 குறைந்துள்ளது.
24 கேரட் கொண்ட ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 5,319 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது நேற்றைய விலையை விட ரூ.58 அதிகரித்துள்ளது. 24 கேரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.42,552 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இது நேற்றைய விலையை விட ரூ.464 க்கு அதிகரித்துள்ளது.
வெள்ளி விலை 1 கிராம் ரூ.63.80 க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையைக் காட்டிலும் ஒரு ரூபாய் குறைந்துள்ளது. வெள்ளி 1 கிலோ ரூ.63,800 க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட ரூ.1000 குறைந்துள்ளது.
செல்வம்