சென்னையில் கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்து குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஆகஸ்ட் 24) திடீரென உயர்ந்துள்ளது.
அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.35 உயர்ந்து ரூ.6,695-க்கும், ஒரு சவரன் ரூ.280 உயர்ந்து ரூ.53,560-க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.35 உயர்ந்து ரூ.7,150-க்கும், ஒரு சவரன் ரூ.280 உயர்ந்து ரூ.57,200-க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி ஒரு கிராம் ரூ.1.30 உயர்ந்து, ரூ.93-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.93,000-க்கு இன்று விற்பனையாகி வருகிறது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
கூடுதல் திரைகளில் டிமான்டி காலனி 2 !
கொட்டுக்காளி – சூரி தாண்டவமாடியிருக்கிறார் : பாலா பாராட்டு!
முழுமையான நிறைவான வாழ்க்கை என்றால் என்ன?