சென்னை அரும்பாக்கம் ஃபெடரல் வங்கி கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த சூர்யா என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஏற்கனவே, கொள்ளையடிக்கப்பட்ட 32 கிலோ தங்க நகையில் 18 கிலோ தங்க நகைகளை போலீசார் கைப்பற்றினர்.
முக்கிய குற்றவாளியான வங்கி ஊழியர் முருகன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொடந்து, வங்கிக் கொள்ளையில் தொடர்புடைய இரண்டு பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
சித்திரை கோபம், ஆடியில் தீர்ந்ததா? ஆளுநர் விருந்தில் முதல்வர்!
+1
+1
+1
+1
+1
+1
+1
1