Chennai Corporation Recruitment 2024

வேலைவாய்ப்பு: சென்னை மாநகராட்சியில் பணி!

தமிழகம்

சென்னை நகர சுகாதார பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 220

பணியின் தன்மை: Epidemiologist, Medical Officer, Staff Nurse, Lab Technician, Pharmacist, X-Ray Technician, Auxiliary Nurse and Midwife, Operation Theatre Assistant, Accounts Assistant

ஊதியம்: ரூ.11,200-60,000/-

கல்வி தகுதி: 12th, B.Com B.Sc, MBBS, MD, MPH, Post Graduation Degree/ Diploma GNM

கடைசி தேதி: 09-8-2024

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மூடப்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள்: 3.17 லட்சம் பேர் வேலையிழப்பு!!

பியூட்டி டிப்ஸ்: அழகுக்கான கான்டாக்ட் லென்ஸ்… ஒளிந்திருக்கும் ஆபத்து!

டாப் 10 செய்திகள் : நீதிமன்றத்தில் ராகுல் ஆஜர் முதல் ராயன் ரிலீஸ் வரை!

கிச்சன் கீர்த்தனா: முளைகட்டிய வெந்தய ரைத்தா!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *