வேலைவாய்ப்பு: சென்னை மாநகராட்சியில் பணி!

Published On:

| By Kavi

Chennai Corporation Recruitment 2023

சென்னை நகர, நகர்ப்புற சுகாதார பணியகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 133

பணியின் தன்மை: Auxiliary Nurse and Midwife (ANM), District Consultant (Quality), Programme cum Administrative Assistant, Psychologist, Social Worker, Hospital Worker (Multipurpose Health Worker), Security Staff

வயது வரம்பு:45க்குள் இருக்க வேண்டும்

ஊதியம்: ரூ. 6,300- ரூ.40,000/ வரை பணிக்கு ஏற்ப வழங்கப்படும்.

கடைசி தேதி: 29.9.2023

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட் 

மோகன்லாலின் மலைக்கோட்டை வாலிபன்: ரிலீஸ் எப்போது?

டிஜிட்டல் திண்ணை: நட்டா, சந்தோஷ் சொன்னது என்ன? அண்ணாமலையின் 24 மணி நேர சைலன்ட் பின்னணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment