வேலைவாய்ப்பு: சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

தமிழகம்

சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 560

பணியின் தன்மை: medical officer, staff nurse, worker support staff

கல்வி தகுதி: 8th, உயிரியல், தாவரவியல் & விலங்கியல் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டிப்ளமோ நர்சிங், எம்பிபிஎஸ்

ஊதியம்: ரூ.8,500 முதல் ரூ.60,000 வரை பணிக்கு ஏற்ப வழங்கப்படும்.

கடைசித் தேதி: 07-03-2023

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட் 

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு மருத்துவத் துறையில் பணி!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு பொதுப்பணித் துறையில் பணி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *