வேலைவாய்ப்பு : சென்னை மாநகராட்சியில் பணி!

தமிழகம்

சென்னை நகர சுகாதார பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 42

பணியின் தன்மை: Surgeon, General Medicine, Pediatrician, Obstetrician & Gynecologist

ஊதியம் : ரூ. 90,000/-

கல்வித் தகுதி: MBBS/ MD/ DGO/DCH

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு

கடைசித் தேதி : 30.11.2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

அதிகாரப்பூர்வ இணையதளம்: https://chennaicorporation.gov.in/gcc/

ஆல் தி பெஸ்ட்

வேலைவாய்ப்பு : சென்னை ஐஐடியில் பணி!

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு மருத்துவ பிரிவில் பணி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *