சென்னை மாநகராட்சியின் நகர்ப்புற சுகாதார மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 140
பணியின் தன்மை: Medical Officer, Support Staff
வயது வரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.8500-60,000/-
கல்வித் தகுதி: MBBS, B.Sc, 10th, 12th, 8th
கடைசித் தேதி: 6/9/2024
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: தேன் தடவினால் முடி செழிக்கும்!
டாப் 10 நியூஸ் : கிருஷ்ண ஜெயந்தி முதல் தமிழ்த்தென்றல் திரு.வி.க பிறந்த நாள் வரை!
வெற்றிக் கழகமா? வெற்றுக் கழகமா? அரசியல் கட்சி என்றால்தான் என்ன?
கிச்சன் கீர்த்தனா : டிரை ஃப்ரூட் சிக்கி