அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை வடபழனி கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: இளநிலை உதவியாளர் 4, தட்டச்சர் 1, ஓட்டுநர் 1, உதவி மின் பணியாளர் 1, நாதஸ்வரம் 2 உதவி அர்ச்சகர் 9, உதவி சுயம்பாகம் 2, உதவி பரிச்சாரகம், வேதபாராயணம் 2 என மொத்தம் 23 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
கல்வித் தகுதி : 10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி, தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.10,000 முதல் ரூ.62,000/- வரை
வயது வரம்பு : 18- 35
கடைசித் தேதி : 04-10-2022
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்