வேலைவாய்ப்பு : CBSE-யில் பணி!

Published On:

| By Kavi

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 212

பணியின் தன்மை : Superintendent, Junior Assistant

கல்வித் தகுதி : Bachelor Degree, 12th Class

வயது வரம்பு : 27 மற்றும் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்

கடைசித் தேதி : 31-1-2025

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆல் தி பெஸ்ட்

ஆட்டம்… பாட்டம்…விழிப்புணர்வு : புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடிய மக்கள்!

நாளை முதல் சென்னையில் மலர்க் கண்காட்சி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share