10 ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 12) வெளியாகியுள்ளது.
சி.பி.எஸ்.இ 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. அதனைத் தொடர்ந்து தற்போது 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியாகி உள்ளன.
தேர்வு முடிவுகளை மாணவர்கள் cbseresults.nic.in என்ற இணையத்தளம் வாயிலாகத் தெரிந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
10 ஆம் வகுப்பு தேர்வில் அதிகபட்சமாக திருவனந்தபுரத்தில் 99.91%, பெங்களூருவில் 99.18%, சென்னையில் 99.14% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மோனிஷா
சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் வெளியானது!
திமுக உயர்நிலை செயல்திட்ட கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு!
+1
+1
+1
+1
+1
+1
+1