வேலைவாய்ப்பு : பெல் நிறுவனத்தில் பணி!

Published On:

| By Kavi

BHEL Engineer Recruitment 2024

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பெல்) நிறுவனத்தில் நாடு முழுவதும் உள்ள கிளைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 77

பணியின் தன்மை : Trainee Engineer-I, Project Engineer-I

ஊதியம் : ரூ. 30,000 – 55,000/-

கல்வித் தகுதி :B.Sc, BE/ B.Tech

கடைசித் தேதி : 09-11-2024

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹெல்த் டிப்ஸ்: உணவில் புளியை அதிகம் சேர்த்துக்கொள்வது ஆபத்தா?

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஃபைனான்சியல் அனலிஸ்ட் படிப்பு: சேருவது எப்படி?

பியூட்டி டிப்ஸ்: உயரமாக இருப்பவர்களே… உங்களுக்கான ரெடிமேட் சுடிதார் சாய்ஸ் இதோ!

டாப் 10 செய்திகள் : தீபாவளி சிறப்பு பேருந்துகள் முதல் திமுக தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் வரை!

கட்சிக்குத் தலைவர் அமைந்தால் பாயசம், தலைவரே கட்சி என்றால் பாசிசம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel