பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை : Part Time Medical Consultant
பணியிடங்கள்: 3
பணியிடம்: சென்னை
ஊதியம் : ரூ. 440 – 660/- (ஒரு மணி நேரத்துக்கு )
கல்வித் தகுதி : MBBS , MD/ MS/ DNB,
கடைசித் தேதி : 16-9 -2024
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆல் தி பெஸ்ட்
Paralympics 2024: மீண்டும் 4 பதக்கங்கள்… ஹர்விந்தர் சிங், தரம்பீர் புதிய சாதனை!
இபிஎஸ் ஓய்வூதியதாரர்கள் நாட்டில் எங்கிருந்தும் ஓய்வூதியம் பெறலாம்!