BHEL Field Engineer Recruitment 2024

வேலைவாய்ப்பு : பெல் நிறுவனத்தில் பணி!

தமிழகம்

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 35 – இந்தியா முழுவதும்

பணியின் தன்மை : Field Operation Engineer, Senior Field Operation Engineer

ஊதியம் : ரூ.60,000-80,000/-

கல்வித் தகுதி : B.E or B.Tech, M.E or M.Tech, MCA

வயது வரம்பு : 45க்குள் இருக்க வேண்டும்.

கடைசித் தேதி : 13.3.2024

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹெல்த் டிப்ஸ்:  உங்கள் நகங்கள் உடையாமல் இருக்க… இதை செய்யுங்க!

உதயசூரியன் நாடு: ரஜினி மாயாஜாலம் யாரால் உருவானது?

பாகிஸ்தான் பிரதமர் ஆகிறார் ஷெபாஸ் ஷெரீப்: யார் இவர்?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *