வேலைவாய்ப்பு : BHEL நிறுவனத்தில் பணி!

தமிழகம்

சென்னை பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 6

பணியின் தன்மை : Engineer (FTA-Civil), Supervisor (FTA-Civil)

ஊதியம் : ரூ..82,620/- மற்றும் ரூ.46,130/-

கல்வித் தகுதி : Bachelor’s Degree in Engineering/Technology, Diploma in Civil Engineering

வயது வரம்பு : 34க்குள் இருக்க வேண்டும்.

கடைசித் தேதி : 16.09.2023

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

சென்னை உயர்நீதிமன்ற ஐந்து நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நியமனம்!

பாடப்புத்தகத்தில் சனாதனம் : அமைச்சர்களை பிளஸ் 2-வில் சேரச் சொன்ன அண்ணாமலை

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *