BARC எனப்படும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை : 36
பணியின் தன்மை : Nurse/A -13, Scientific Assistant/B (Pathology) – 02, Scientific Assistant/B (Nuclear Medicine Technologist) – 08, Scientific Assistant/C (Medical Social Worker) – 01, Sub Officer/B – 04, Scientific Assistant/B (Civil) – 08
ஊதியம் : ரூ.35400 முதல் ரூ.44900 வரை வழங்கப்படும்.
வயது வரம்பு : 18 – 40க்குள் இருக்க வேண்டும்.
கடைசித் தேதி: 12.9.2022
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
தமிழ்நாடு வேளாண் பல்கலையில் பணி!