BECIL Manager Recruitment 2023 Apply Online for 39 Posts

வேலைவாய்ப்பு : BECIL-ல் பணி!

தமிழகம்

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்சி இந்தியா லிமிடெட் (BECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 39

பணியின் தன்மை : Manager – IP & Technology Transfer, Dy. Manager – Innovation Development, Innovation Fellow

கல்வித் தகுதி : B.Tech. or MSc, MBA

ஊதியம் : ரூ.70,000/- முதல் ரூ.1,25,000/-

கடைசித் தேதி: 20.10.2023

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

 

ஆல் தி பெஸ்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

”இது மகளிருக்கான அரசே கிடையாது”: குண்டுக்கட்டாக கைது… செவிலியர்கள் ஆதங்கம்!

டிஜிட்டல் திண்ணை: பாஜகவின் எதிரி யார்? சந்தோஷ் சொன்ன டெல்லி மெசேஜ்! அண்ணாமலை ஷாக்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0