வேலைவாய்ப்பு : பாரதிதாசன் பல்கலையில் பணி!
திருச்சி, பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 2
பணியின் தன்மை : Guest Lecturer
ஊதியம் : ரூ. 16,000/-
கல்வித் தகுதி : M.Sc in Chemistry, Ph.D
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு
கடைசித் தேதி : 13/11/2022
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
அதிகாரப்பூர்வ இணையதளம்: https://www.bdu.ac.in/
ஆல் தி பெஸ்ட்