வேலைவாய்ப்பு : பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் பணி!

தமிழகம்

Bank Note Press எனப்படும் மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 14

பணியின் தன்மை : Junior Technician (Printing)

ஊதியம் : ரூ.18780 – 67,390/-

வயது வரம்பு : 25க்குள் இருக்க வேண்டும்.

கடைசி தேதி: 14.11.2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

அதிகாரப்பூர்வ இணையதளம்: https://bnpdewas.spmcil.com/Interface/Home.aspx

ஆல் தி பெஸ்ட்

மீன்வளத் துறையில் பணி!

டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *