சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஆகஸ்ட் 30) சற்று குறைந்துள்ளது.
அதன்படி இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.10 குறைந்து ரூ.6,705-க்கும், ஒரு சவரன் ரூ.80 குறைந்து ரூ.53,640-க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.10 குறைந்து ரூ.7,160-க்கும், ஒரு சவரன் ரூ.80 குறைந்து ரூ.57,280-க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலையும் இன்று சற்று குறைந்துள்ளது, அதன்படி ஒரு கிராம் வெள்ளி 50 காசுகள் குறைந்து ரூ.93-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.93,000-க்கு இன்று விற்பனையாகி வருகிறது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
சென்னை, மதுரை, கோவை – 4100 பேருக்கு வேலை : ரூ.900 கோடி முதலீடுகளை ஈர்த்த ஸ்டாலின்