கடந்த சில நாட்களாக ஏறுவதும் இறங்குவதுமாக இருந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஆகஸ்ட் 22) கணிசமாகக் குறைந்துள்ளது.
அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.30 குறைந்து, ரூ.6,680-க்கும், ஒரு சவரன் ரூ.240 குறைந்து ரூ.53,440-க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.30 குறைந்து ரூ.7,135-க்கும், ஒரு சவரன் ரூ.240 குறைந்து ரூ.57,080-க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலையில் நேற்றைய தினம் போலவே இன்றும் மாற்றம் இல்லை. 1 கிராம் வெள்ளி இன்று ரூ.92-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.92,000-க்கு இன்று விற்பனையாகி வருகிறது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
தமிழக அமைச்சரவையில் மாற்றம்! மூவர் உள்ளே… மூவர் வெளியே!
தமிழக வெற்றிக் கழக கொடியை அறிமுகம் செய்தார் விஜய் : கொடி செல்லும் செய்தி என்ன?