அண்ணா பல்கலை கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 4
பணியின் தன்மை : Technical Assistant, Skilled Man Power,
ஊதியம் : Technical Assistant பணிக்கு ரூ.20,000 /- Skilled Man Power பணிக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.150 முதல் ரூ.250 வரை வழங்கப்படும்.
கல்வித் தகுதி: B.E in EEE., M.E.,Diploma
கடைசித் தேதி: 05/10/2022
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
அதிகாரப்பூர்வ இணையதளம்: https://www.annauniv.edu/nwsnew/#events
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் பணி!
+1
+1
+1
+1
+1
+1
+1