Anna University IP Analyst Recruitment 2024

வேலைவாய்ப்பு : அண்ணா பல்கலையில் பணி!

தமிழகம்

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 2

பணியின் தன்மை : IP Analyst

ஊதியம் : ரூ.. 30,000/-

கல்வித் தகுதி : Bachelors degree in Engineering

கடைசித் தேதி : 30.09.2024

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆல் தி பெஸ்ட்

சக்சஸ் டிப்ஸ்: தள்ளிப்போடுவதை தவிருங்கள்… வாழ்க்கை வசமாகும்!

பியூட்டி டிப்ஸ்: குழந்தைகளுக்கான சோப், ஷாம்பூவை பெரியவர்களும் உபயோகிப்பது சரியா?

டாப் 10 செய்திகள் : சுங்கச் சாவடி கட்டணம் உயர்வு முதல் மழை அப்டேட் வரை!

கிச்சன் கீர்த்தனா – சண்டே ஸ்பெஷல்: ‘அது இல்லன்னா… இது’ – அசத்தலாம் வாங்க!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *