அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 232
பணியின் தன்மை: Assistant Professor, Assistant Librarian, Assistant Directors (Physical Education)
ஊதியம் : 7-வது ஊதியக்குழு பரிந்துரையின் படி
வயது வரம்பு: 24 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: B. E. / B. Tech. / B. S. and M. E. / M. Tech. / M. S. or Integrated M. Tech.
கடைசித் தேதி: 13.12.2023
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சென்னையில் தேங்கியுள்ள மழை நீர் விரைவில் வடிந்துவிடும்: ராதாகிருஷ்ணன்
அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி ஆஜர்!