தமிழ்நாடு சிறைத் துறை டிஜிபியாக அம்ரேஷ் பூஜாரியை நியமனம் செய்து தமிழக அரசு இன்று (அக்டோபர் 31 ) உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு சிறைத் துறை டிஜிபியாக அம்ரேஷ் பூஜாரி நியமிக்கப்பட்டுள்ளார். சிபிசிஐடி ஏடிஜிபியாக அபய்குமார் சிங், சைபர் க்ரைம் ஏடிஜிபியாக சஞ்சய் குமார், ஆயுதப் படை ஐஜியாக ராதிகா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஏடிஜிபி வெங்கட்ராமன், காவல் துறை நவீனமயமாக்கல் பிரிவை கூடுதலாக கவனிப்பார் என கூறப்பட்டுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
நித்தம் ஒரு வானம்: என் வாழ்க்கையில் நடந்த அதிசயம் – இயக்குநர் உருக்கம்!
தமிழக உளவுத்துறையில் கிறிஸ்தவர்களின் ஆதிக்கமா?
+1
+1
+1
1
+1
1
+1
+1
+1