சென்னை விமான நிலையத்துக்கு வருகை தரும் மற்றும் புறப்படும் முக்கிய விஐபிகள் குறித்து இந்த செய்தியில் காண்போம்.
பாஜகவைச் சேர்ந்தவரும் மூத்த வழக்கறிஞருமான சுப்பிரமணிய சுவாமி இன்று (ஆகஸ்ட் 1) காலை 8.30 மணிக்கு மைசூர் புறப்பட்டார். மைசூரிலிருந்து பிற்பகல் 3.50 மணிக்கு மீண்டும் சென்னைக்கு வருகை தருகிறார்.
தேசிய எஸ்.சி.எஸ்.டி ஆணையத்தின் உறுப்பினர்கள் அனுபாலா ஹர்ஸ் சவுகான் ஆகியோர் இன்று இரவு 8.05 மணிக்கு டெல்லியிலிருந்து சென்னை வருகின்றனர்.
அதுபோன்று தமிழக எம்.பி.க்கள் வில்சன், விஜய்வசந்த், கிரிராஜன், கே.ஜெயக்குமார், கல்யாண சுந்தரம், திருமாவளவன், கனிமொழி சோமு, திருநாவுக்கரசர் ஆகியோர் டெல்லி செல்கின்றனர்.
+1
+1
+1
2
+1
+1
+1
2
+1