வேலைவாய்ப்பு: இந்திய விமானப்படையில் பணி!

Published On:

| By Kavi

air force agniveer 2024 notification

இந்திய விமானப்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Air Force Agniveer

பணியிடம்: இந்தியா முழுவதும்.

ஊதியம்: ரூ.30,000/-

கல்வி தகுதி: 12 ஆம் வகுப்பு, டிப்ளமோ, ஏதாவது ஒரு துறையில் பட்டம்.

வயதுவரம்பு: 21 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.

கடைசி தேதி: 6.2.2024

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மாயாண்டி குடும்பத்தார் 2 படத்தை இயக்கும் விஜய் பட இயக்குனர்!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment