வேலைவாய்ப்பு: மத்திய அரசு நிறுவனத்தில் பணி!

Published On:

| By Kavi

AI engineering service limited எனப்படும் மத்திய அரசு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.

பணியிடங்கள்:40

பணியின் தன்மை: aircraft technician

ஊதியம்: ரூ.27,940/-

கல்வித்தகுதி: diploma certificate in aircraft maintenance engineering

வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 25-4-2024

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் திபெஸ்ட் 

ராம் சரணுக்கு கௌரவ டாக்டர் பட்டம்!

வெயிலின் தாக்கம்: நீதிமன்றத்தில் வெள்ளை நிற ஆடை அணிய அனுமதி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share