வேலைவாய்ப்பு : திருப்பூர் ஆவினில் பணி!

தமிழகம்

திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் 8

பணியின் தன்மை : Veterinary Consultant

ஊதியம் : ரூ.43,000/-

கல்வித் தகுதி: B.V.SC & A.H With Computer Knowledge

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 14.12.2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

அதிகாரப்பூர்வ இணையதளம்: https://aavin.tn.gov.in/careers

ஆல் தி பெஸ்ட்

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணி!

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு மத்திய பல்கலை கழகத்தில் பணி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.