சிவகங்கை ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 7
பணியின் தன்மை: Veterinary Consultant
ஊதியம் : ரூ.43,000/-
கல்வித் தகுதி: B.V.Sc
தேர்வு முறை : நேர்காணல்
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 07/2/2024
மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட அறிக்கையை பார்த்து தெரிந்து கொள்வோம்.
அதிகாரப்பூர்வ இணையதளம் : https://aavin.tn.gov.in/careers
ஆல் தி பெஸ்ட்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சென்னை டு அயோத்தி: விமான சேவை எப்போது?
நாடாளுமன்ற தேர்தல்: மக்கள் நீதி மய்யம் ஒருங்கிணைப்பு குழு அமைப்பு!
+1
+1
+1
+1
1
+1
1
+1
+1