ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 5
பணியின் தன்மை : Marketing Consultant , Logistics Consultant , Consultant (Digital Transformation) , Financial Management Analyst,Application Developer
ஊதியம்: அதிகபட்சமாக ரூ. 2,50,000/- வரை வழங்கப்படும்
கல்வித் தகுதி : MBA, B.E. / B.Tech.,
கடைசித் தேதி : 23.08.2024
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சாலையே இல்லாத இடத்தில் கட்டப்பட்ட பாலம்: குழம்பும் கிராம மக்கள்!
“இனியும் போராட சக்தி இல்லை” : ஓய்வை அறிவித்த வினேஷ் போகத்
ஹெல்த் டிப்ஸ்: நடைப்பயிற்சி… நில் – கவனி – செல்!
Vinesh Phogat: வெள்ளிப் பதக்கம் கேட்டு வினேஷ் போகத் மேல்முறையீடு!