இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 490
பணியின் தன்மை: junior executive
கல்வி தகுதி: Degree, MCA
வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.
ஊதியம்: ரூ.40,000 – 1,40,000/-
கடைசி தேதி: 01/05/2024
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”ஏன் தோனி இப்படி செய்தீர்கள்?” : மனோஜ் திவாரி ஆதங்கம்!
ஆன்லைன் ஷாப்பிங்கில் அதிகம் செலவிடுபவர்கள் ஆண்களா… பெண்களா?
+1
+1
3
+1
2
+1
1
+1
+1
+1
5