வேலைவாய்ப்பு : சென்னை விமான நிலைய ஆணையத்தில் பணி!
சென்னை விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 3
பணியின் தன்மை : Principal Consultant, Sr. Consultant, Consultant
ஊதியம் : ரூ.75,000/- முதல் ரூ. 1,25,000 வரை வழங்கப்படும்.
கல்வித் தகுதி : Graduate
கடைசித் தேதி : 07-06-2024
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மழை பாதிப்பு: வீடு இழந்த இலங்கை தமிழர்கள் கோரிக்கை!
பியூட்டி டிப்ஸ்: கூந்தல் வெடிப்பை தடுக்க என்ன செய்வது?
தேசிய திறந்தநிலைப் பள்ளி சான்றிதழ்: தமிழக அரசாணைக்கு இடைக்காலத் தடை!
டாப் 10 செய்திகள் : 234 தொகுதிகளிலும் விஜய் அன்னதானம் முதல் வெப்பம் அதிகரிப்பு வரை!