தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 43
பணியின் தன்மை : Professor, Lower Division Clerk
வயது வரம்பு : அதிகபட்ச வயது 40க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : B.Sc, BE/ B.Tech, M.Sc, MBA, MTA, MTTM, M.P.Ed, M.P.E, Ph.D
கடைசித் தேதி : 07.12.2022
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
அதிகாரப்பூர்வ இணையதளம்: https://cutn.ac.in/
ஆல் தி பெஸ்ட்
வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு!
வேலைவாய்ப்பு : சென்னை மாநகராட்சியில் பணி!
+1
+1
+1
+1
+1
+1
+1