தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 67 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 67
பணியின் தன்மை:
1. Farm Manager – 3
2. Junior Engineer (Civil) – 1
3. Junior Engineer (Mechanical) – 1
4. Assistant Draughtsman(Civil) – 1
5. Binder (Grade-II) – 1
6. Boiler Man (Grade-II) – 1
7. Carpenter (Grade-II) – 2
8. Driver – 10
9. Electrician (Grade-II) – 2
10. High Tension Operator – 1
11. Data Entry Operator – 2
12. Machine Operator / Machine Man – 1
13. Offset Assistant / Cameraman-cum-Platemaker – 2
14. Sanitary Inspector – 1
15. Steno Typist (Grade-III) – 4
16. Technical Assistant (Civil) – 1
17. Technical Assistant ( Mechanical) – 1
18. Technical Assistant (Electrical) – 1
19. Technical (Grade-II) – 30
20. Wire man (Grade-II) – 1
வயது வரம்பு: 18 – 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,500 – 1,13,500/-
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500, மற்ற பிரிவினருக்கு ரூ.250/-
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறனறித் தேர்வு
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
**The Registrar, Tamil Nadu Veterinary and Animal Sciences University, Madhavaram Milk Colony, Chennai 600 051, India**
கடைசி தேதி: 27.02.2020
மேலும் விவரங்களுக்கு [இந்த](http://www.tanuvas.ac.in) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**ஆல் தி பெஸ்ட்**
