தமுஎகச மதிப்புறு தலைவராக நடிகை ரோகினி, தலைவராக மதுக்கூர் ராமலிங்கம் தேர்வு

Published On:

| By Mathi

Tamuekasa

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கத்தின் (தமுஎகச) 16ஆவது மாநில மாநாடு தஞ்சாவூரில் ஞாயிறன்று நிறைவடைந்தது.

தமுஎகச மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

ADVERTISEMENT
  • மதிப்புறு தலைவராக நடிகை ரோகிணி
  • தலைவராக மதுக்கூர் இராமலிங்கம்,
  • பொதுச் செயலாளராக களப்பிரன்
  • பொருளாளராக சைதை ஜெ
  • துணைத் தலைவர்களாக சு.வெங்கடேசன், ஆதவன் தீட்சண்யா, நா.முத்துநிலவன், க.உதயசங்கர், ஆர்.நீலா, பிரளயன்
  • துணைப் பொதுச்செயலாளர்களாக கே.வேலாயுதம், அ.லட்சுமிகாந்தன் வெண்புறா, உமா, அ.கரீம், கி.அன்பரசன்,
  • துணைச் செயலாளர்களாக மருதுபாரதி, மணிமாறன், அ.உமர் பரூக், மேட்டூர் வசந்தி, கரிசல் கருணாநிதி, ஹேமாவதி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மேலும் அருணன், சிகரம் செந்தில்நாதன், ச.தமிழ்ச்செல்வன், மயிலை பாலு உள்ளிட்ட 44 செயற்குழு உறுப்பினர்களை உள்ளடக்கிய 149 பேர் கொண்ட மாநிலக் குழுவும் இம்மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share